சாப்பிடும்போது கவணிக்க.
சாப்பிடும்போது பேசக்கூடாது. தொலைக்காட்சி பார்க்கக்கூடாது.பேசக்கூடாது. தண்ணீர் குடிக்கக்கூடாது, அவசரம் என்றால் மட்டும் சிறிது தண்ணீர் குடிக்கவும், குறைந்தது சாப்பிட்டு அரை மணித்தியாலத்திற்கு பின் தான் தண்ணீர் குடிக்கலாம். கர்ப்பிணி பெண்கள் மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும், ருசித்து சாப்பிடவேண்டும். யாரும் நின்றுகொண்டு சாப்பிடக்கூடாது .

No comments:
Post a Comment