Monday, December 31, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள். 2013


அன்புள்ளம் கொண்ட அணைத்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எமது அன்பான 2013
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பேரானந்த பெருஞ்சொதியின் அருளால் நீங்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புமாக ஆனந்தமாக வாழ வாழ்த்துகின்றோம். 
அன்புடன் ஸ்ரீ ஜெயசங்கர் .