சூரிய வழிபாடு
சூரியனை உதயகாலத்தில் இந்திரனும், மதியம் வாயுவும், மாலை சந்திரனும், இரவில் பிரம்மன், விஸ்ணு, மற்றும் ருத்திரன் ஆகியோர் வணங்குகின்றனர்.
ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்தோத்திரம் கூறி சூரியனை வணங்கினால் அனைத்திலும் வெற்றிபெறலாம். சூரியனை நாள்தோறும் வணங்கினால் உடல்நலம், மனபலம் பெறலாம்.
சூரிய உதயத்தின் பொது, சூரியன் உதிக்கும் திசை பார்த்து
'ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று சொல்லி வணங்க ஆயுள் கூடும், கண்நோய் வராது, தோல் நோய் விலகும்.

No comments:
Post a Comment