2012: The Polar Shift Explained
What would happen 2012? tamil 5, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?
இப்போது இந்த மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து தப்பிப்பது எப்படி?
இதிலிருந்து தப்புவதற்கு ஒரு வழிதான் உள்ளது. உங்களின் மின்காந்த வளையத்தின் அளவையும் அதன் சக்தியையும் அதிகபடுத்துவதால், பூமியின் மின்காந்த அலை வளையத்தில் ஏற்ப்படும் தாக்கம், உங்களை பாதிக்காது. அதற்கு நாம் தினமும் தியானம் செய்யவேண்டும். தியானம் நமக்கு எப்படி உதவும் எனப் பார்ப்போம்.
how to meditate part:1
part:2
part:3
part:4
part:5
நமக்கு நேரம் மிக குறைவாக இருப்பதால், தியானம் மட்டும் நம் சக்தி வளையத்தை குறுகிய காலத்தில் அதிகமாக்குமா என்பது சந்தேகமே, ஆகையால் ஒன்றுக்கு பதிலாக பலவழிகளில் நாம் முயற்சிக்க வேண்டும். அதனால் அதிகமான குருமார்களை தரிசித்து அவர்களிடம் ஆசி பெறவேண்டும். அவர்களின் ஆசியின் மூலம் உங்களின் சக்தி மிக விரைவில் உச்சத்தை அடையும். சில குருமார்கள் தீட்சை கொடுப்பார்கள், இந்த தீட்சை முறை மிகவும் சக்திவாய்ந்தது. இப்படி தீட்சை பெறுவதால் உங்களின் குண்டலினி சக்தி மேலெழும்பி மூலாதாரத்தில் இருந்து சாஹஸ்ராரதிர்க்கு சென்று திரும்புவதாலும், இதுபோல் பலமுறை உங்களுக்கு நிகழ்ந்தால், உங்களின் மின்காந்த வளையத்தின் அளவு பெரியதாகிறது, சக்தியும் அதிகமாகிறது, விளைவு உங்களை முக்திநிலைக்கு கொண்டு செல்கிறது. இப்படி முக்தி கிடைத்தவர்கள், இந்த sun solar flash எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அத்துடன் அவர்களின் அருகில் இருப்பவர்களையும் பாதுகாககூடியது. அதாவது அவர்களின் மின்காந்த வலயத்திற்குள் மற்றவர்கள் இருக்கும் நிலையில், எந்தவிததாக்கத்திற்கும் உள்ளாக மாட்டார்கள். உதாரணமாக நீங்கள் சில குருமார்களின் அருகில் சென்றாலே உங்களின் உடல் நடுங்கத்தொடங்கிவிடும், கண்களில் நீர் வடத்தொடங்கும், மேலும் சிலர் நினைவிழந்து விழுந்து விடுவார்கள். இப்படி ஏற்படுவதற்கு காரணம், குருவின் மின்காந்த வளையம் மிகப்பெரியதாகவும், மிகசக்திவாய்ந்ததாகவும் இருப்பதேயாகும். நீங்கள் இன்றிலிருந்து கடுமையாக முயற்ச்சித்தால் மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் உங்களின் சக்தி வளையத்தை வலிமையாக்கமுடியும். இதை இப்போதே துவங்கினால், நீங்களும் உங்களைச்சுற்றிஇருப்பவர்களும் தப்பலாம்.
இதற்கு என்ன செய்யவேண்டும்? இதன் தொடர்ச்சியை பாகம் 6 இல் பார்க்கவும்.