இப்படித்தான் நீராட வேண்டும்.
குளிப்பதற்கு முன் இருகைகளாலும் தண்ணீரை அள்ளி சர்வ புன்னியதீர்தங்களையும் அதன் அதிபதி வர்ணதேவனையும் அன்புடன் அந்த கையில் உள்ள நீரில் வரும்படி கேட்டு, அந்த நீரை குளிக்கவைத்திருக்கும் வாலியில் ஊற்றவேண்டும், இது போல் மூன்று முறை செய்துவிட்டு, அந்த வாலி தண்ணீரிடம் , உங்களுடைய தேகத்தையும், பஞ்ச கோசத்தையும், அதாவது ஐந்து தேகத்தையும் ஆரோக்கியமாக இருக்க தூய்மை செய்யுமாறு கேட்டுவிட்டு, பின் குளிக்க வேண்டும். இதனால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கண் திருஷ்ட்டி, மற்றும் நோய்கள் குணமடையும். இப்படித்தான் குளிக்க வேண்டும்.

No comments:
Post a Comment