இறைவனின் ஐந்தொழில்கள் 4
4: மறைத்தல்
உயிர்கள் வினைப் பயன்களை ஒரே பிறவியில் தீர்த்துக் கொள்வது இயலாது. இதனால் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்க வேண்டியிருப்பதாயிற்று. இவ்வாறு பிறவி எடுப்பதில் உயிர்கள் வெறுப்படையாது, பாசம் தேயுமளவு அவர்களின் வினைப்பயனை அனுபவிக்குமாறு, உயிர்களை அதில் ஆழ்த்துவதே மறைத்தல் எனப்படும்.

No comments:
Post a Comment