Friday, February 4, 2011

What would happen 2012? tamil 3, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?

2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது? 3  
ஆனால் பல வருடங்களாக இந்த sun solar flash சூரியனில் நிகழாமல் இருக்கிறது. ஆகவே 2012 Dec இல் வர இருக்கும் sun solar flash மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று அந்த நேரத்தில் பூமி சூரியனின் நேர்கோட்டில் வர இருப்பதாகவும், அப்படி sun flash வரும் நேரம் அதன் அழுத்தத்தால் பூமி தன் வட்டப்பாதையில் இருந்து விழகி பின் திரும்பவும் தன் நிலைக்கு வந்து விடும். இப்படி நடக்கும் பொது பூமி தன் பாதையிலிருந்து விளத்திச் சென்று பின் மீண்டும் தன் நிலைக்கு வரும்போது எடுத்துக் கொள்ளும் காலம் 3 நாட்களாகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
  
Nasa Response to 2012 Claim

இதையே நம் இந்துமதம் மஹா பிரதொசகாலம் என்றும், மஹா பிரளயகாலம் என்றும் கூறுகின்றது. கிறிஸ்தவர்கள் 3 இருட்டு நாட்கள் வர இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். அதாவது the 3 dark days என்கின்றனர். முகமதியர்கள் (முஸ்லீம்ஸ்)  கூறுகின்றனர் இரண்டு இருட்டு நாட்கள் அல்லது ஒரு இரவு முடியும் நேரம் சூரியன் உதயமாகாமல் இருட்டாகவே இருக்கும் அது இரண்டாவது இரவாகத் தொடரும் அதன் முடிவிலேயே சூரியன் விதிக்கும் ஆனால் இப்போது சூரியன் மேற்கில் உதிக்கும், என்கின்றனர். இதனை நாம் இந்த you tube clip இல் பார்ப்போம்.
Everything 2012 pole shift 



ஆனால் சூரியன் எங்கு உதிக்கின்றதோ அந்த திசையே கிழக்கு, பூமி திரும்பினாலும் சூரியன் உதிக்கும் திசையே கிழக்கு இது எந்தகாலத்திலும் பொருந்தும். அப்படி மேற்கில் உதித்தாலும் அன்று முதல் அந்த திசை நமக்கு கிழக்காகிவிடும் என்பதே உண்மை. இதன் தொடர்ச்சியை 4 இல் பார்க்கவும். 
2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது? 4

No comments:

Post a Comment