2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது? 4
இப்போது அந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். இந்த தாக்கத்தால் பூமி தன் பாதையிலிருந்து வெளியில் செல்வதால். அந்த நேரத்தில் பூமியின் மின்காந்தவளையம் தாக்கப்படுவதால், மனிதனின் மின்காந்த வளையம் தாக்கப்படுகிறது. இதனால் நம் pituitary gland அதாவது குண்டலினி யோகத்தில் கூறுகின்ற 6 வது சக்கரமாகிய ஆக்ஞா சக்கரம் தாக்கப்படும். அதன் காரணமாக நம் மூளையும் தாக்கப்பட்டு ஞாபகசக்க்தியை இழக்கநேரிடும் மேலும் மனநிலை பாதிக்கபடுவதர்க்கும் அதிக சந்தர்ப்பம் உள்ளது., அத்துடன் மூளையின் தாக்கத்தால் இருதயம் பாதிக்கப்படும். நம் எண்ணங்களெல்லாம் பூமி பயணிக்கும் பாதையில் பதிந்திருப்பதால் பூமி திரும்பி தன் கூட்டுக்கு வரும் பொது நம் பழைய நினைவுகள் எதுவும் நினைவில் இருக்காது. அப்போது உங்களின் மனநிலை பாதிக்கப்படும். மேலும் என்ன நடக்கும் என்று பாப்போம்.
Solar Tsunami 2012 in English
Solar Tsunami 2012 in English
மேலும் காரணமில்லாமல் ஆட்கள் மயங்கிவிளுவர், காரணமில்லாமல் இறந்துபோவர், கைகால்கள் இழுத்துவிடும், காரணமில்லாமல் தற்கொலை செய்துகொள்வர். இப்படி பல விதமான துன்பங்கள் நம் உடலுக்கும் மனதுக்கும் ஏற்ப்படும்.
இப்போது வெளியில் அதாவது உலகத்தில் என்ன என்ன நடக்கும் என்று பாப்போம்.
பூகம்பம், சுனாமி, சூரவழிக்காற்று, அதிக மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மழை இல்லாமல் ஏற்படும் வறட்சி, உணவு தட்டுப்பாடு, புதுப்புது நோய்களும் அதற்கு மருந்து இல்லாத நிலை. போன்றவற்றைகூரலாம்.
2012 POLE SHIFT - A FACT
No comments:
Post a Comment