துளசிச் செடி
துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பது ஆரோக்கியத்தைத் தரும்.
மற்ற செடி, மரம், கொடிகள் எல்லாம் பகலில் கார்பன்டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும், இரவில் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன்டை ஆக்சைடை வெளியிடும். நாம் எப்போதும் ஆக்சிஜனை சுவாசித்து கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகின்றோம். ஆகவே வேறு செடிவகைகளை வீட்டில் வைப்பது அழகாக இருக்கும் ஆனால் ஆரோக்கியமாக இருக்காது. ஆனால் துளசிசெடி மட்டும் பகலும் இரவும் நாம் வெளிவிடுகின்ற கார்பன்டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை மட்டுமே எப்பொழுதும் வெளிவிடுகிறது. ஆகவே தான் இந்தியாவில் அதிகமானவர்களின் வீடுகளிலும் துளசிச்செடியை வைத்து வணங்குவதை பார்க்கலாம். நீங்களும் துளசி செடியை வளர்த்து ஆரோக்க்யமாக வாழ வாழ்த்துகின்றேன்.

No comments:
Post a Comment