2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?
இந்த கேள்விக்குப் பதில் எவரையும் பயப்படுத்துவதர்க்காக எழுதவில்லை, நீங்கள்
சில விடயங்களை தெரிந்து தெளிவுபெற்று விழிப்புணர்வோடு இருந்து வர இருக்கும் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்க்கே எழுதுகிறேன்.
True About Dec 2012 From Nasa
நம் உடலிலும், உடலைச் சுற்றியும் மின் காந்த அலைகள் இருக்கின்றன. இதை (Bio magnetic field) என்று விஞ்ஞானிகள் (Scientist) கூறுகிறார்கள். இதன் மையமாக இருப்பது, நெற்றிக்கண் எனப்படும், ஆக்ஞா சக்கரம் இருக்கும் இடத்தில் உள்ளது. இந்த மின் காந்த அலைகள் ஒரு வட்டமாக நம்மை சுற்றி இருப்பதால் இதை மின்காந்த வளையம் என்றும் கூறலாம். இந்த மின்காந்த வளையத்தைப்போல், நம் பூமியைச்சுற்றியும் ஒரு மின்காந்த வலயமும் உள்ளது, இதை ( Geometric magnetic field)என்று கூறுவர். இதன் மையமாக ( North Pole)வடதுருவம் உள்ளது.
மனிதனின் மின்காந்த வளையமும் பூமியின் மின்காந்தவளையமும் எப்பொழுதும் இணைக்கப்பட்டு உள்ளது.
நம் எண்ணங்கள் அனைத்தும் பூமி சூரியனை சுற்றிவரும் பாதையில், அதாவது பூமி சுற்றிவரும் கோட்டில் பதிவாகிக்கொண்டிருக்கிறது. அதாவது நம் பழைய நினைவுகள் எதிர்கால கற்பனைகள் மற்றும் அனைத்து மன ஓட்டங்களும் இதில் பதிவாகிறது.
இப்போது நாம் சூரியனைப் பற்றி பார்ப்போம். பூமிக்கும் நமக்கும் எப்படி மின்காந்தவளையத்தால் தொடர்பு உள்ளதோ அதே போன்று பூமிக்கும் சூரியனுக்கும் தொடர்பு உள்ளது.
Michio kaku desmisses the 2012
சூரியன் தன்னிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சூரியப் பந்தின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து வெப்பக்காற்றை மிக வேகமாக வெளியிடுவது வழக்கம். இதை (Sun Solar Flash) என்று விஞ்ஞானிகள்( Scientist ) கூறுவர். இப்படி வெப்பத்தை வெளியிடும்போது அதன் வேகத்தாலும் அதிர்வாலும், சூரியனுக்கு அருகிலோ அல்லது அதே நேர்க்கோட்டிலோ உள்ள கிரகங்கள் தன் வட்டப்பாதையிளிருந்து வெளியேறி குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மீண்டும் தன் வட்டப்பாதைக்கு திரும்பிவிடுகிறது. ஆனால் அந்த நேரத்தில் அந்த கிரகங்களில் மிகப் பெரிய அல்லது சிறிய அளவில் சேதங்கள் ஏற்ப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் நாம் அந்த கிரகங்களில் இல்லாததால் நமக்குத் தெரிவதில்லை. சில நேரங்களில் இந்த சன் சோலார் பிளாஷ் ஆல், நம் பூமியும் சிறிய சிறிய தாக்கங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
உதாரணமாக, 2012 ? தமிழ் 2 இல் பார்ப்போம்.
No comments:
Post a Comment