அன்புள்ளம் கொண்ட அணைத்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எமது அன்பான 2013
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பேரானந்த பெருஞ்சொதியின் அருளால் நீங்கள் அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புமாக ஆனந்தமாக வாழ வாழ்த்துகின்றோம்.
அன்புடன் ஸ்ரீ ஜெயசங்கர் .